கனடா-பிரித்தானியா இடையே புதிய ஒப்பந்தம்: கட்டிடக்கலை நிபுணர்களுக்குப் புதிய வாய்ப்பு

கனடாபிரித்தானியா: கட்டிடக்கலை நிபுணர்களுக்கான புதிய பரஸ்பர ஒப்பந்தம்

ஏப்ரல் 23, 2025 அன்று ரொறன்ரோவில், கனடா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் புதிய பரஸ்பர ஒப்பந்தம் (Mutual Recognition Agreement) கையெழுத்தானது. இஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் பதிவு பெற்ற கட்டிடக்கலை நிபுணர்கள், மே 14, 2025 முதல், எளிய செயல்முறையின் வாயிலாக மற்றொரு நாட்டில் தங்களை பதிவு செய்து பணியாற்றலாம்.

இந்த ஒப்பந்தத்தை Architects Registration Board (ARB) – UK மற்றும் Regulatory Organizations of Architecture in Canada (ROAC) இணைந்து உருவாக்கியுள்ளன.

ARB தலைவர் ஆலன் கெர்ஷா இதுகுறித்து, “இது இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.

புதுமையான அம்சங்கள்:

  • வேறு நாட்டில் பதிவு பெறுவதற்கு, தங்கள் சான்றிதழுடன் சிறிய மதிப்பீடு மட்டும் போதுமானது.
  • கனடாவில் பதிவு பெற விரும்புவோருக்கான 2 மணி நேர ஓன்லைன் பாடத்திட்டம் மட்டும் வேண்டியது.
  • கியூபெக் மாநிலமும் இதில் அடங்கும்; பிரெஞ்சு மொழி தேர்ச்சி அவசியமில்லை.

இந்த ஒப்பந்தம், கட்டிடத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான தளமாக அமையும்.

For more details, please contact my team.

Phone number

+ 91 6301550340
+ 91 6380692148

Thank you.

 

 

Leave a Comment